அ.தி.மு.க. பொதுச்செயலாளராக பொறுப்பேற்றுள்ள எடப்பாடி பழனிசாமிக்கு மத்திய இணை மந்திரி எல்.முருகன் வாழ்த்து

எடப்பாடி பழனிசாமிக்கு மத்திய இணை மந்திரி எல்.முருகன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.;

Update:2023-03-28 20:55 IST

சென்னை,

அ.தி.மு.க. பொதுச்செயலாளராக பொறுப்பேற்றுள்ள எடப்பாடி பழனிசாமிக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் மத்திய இணை மந்திரி எல்.முருகன் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது;-

"அ.தி.மு.க. பொதுச்செயலாளராக பொறுப்பேற்கும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் தமிழக முன்னாள் முதல்-அமைச்சர், எடப்பாடி பழனிசாமி அவர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்தேன்."

இவ்வாறு எல்.முருகன் பதிவிட்டுள்ளார்.


 

Tags:    

மேலும் செய்திகள்