விலைவாசி உயர்வை கண்டித்து 2-வது நாளாக அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2022-12-14 20:42 GMT

மின் கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு மற்றும் பால் விலை உயர்வு உள்பட பல்வேறு விலைவாசி உயர்வை கண்டித்து அ.தி.மு.க. சார்பில் தமிழகம் முழுவதும் 2 நாட்கள் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி தமிழகம் முழுவதும் நேற்று முன்தினமும், நேற்றும் ஆர்ப்பாட்டம் நடந்தது. அதேபோல் ஈரோடு மாவட்டத்திலும் நேற்று முன்தினம் ஆர்ப்பாட்டம் நடந்தது. நேற்று 2-வது நாளாக அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்