வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண் இணைக்கலாம்

கிராமசபை கூட்டத்தில் வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண் இணைக்கலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்

Update: 2022-09-30 20:54 GMT

நெல்லை மாவட்டத்தில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) காந்தி ஜெயந்தியையொட்டி அனைத்து கிராமங்களிலும் கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கிராம சபை கூட்டத்தில் கலந்து கொள்ளும் வாக்காளர்கள் இதுவரை தங்களுடைய வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்காதவர்கள் அங்கு தங்களுடைய வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைத்துக் கொள்ளலாம். இந்த தகவலை கலெக்டர் விஷ்ணு தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்