தீக்குளித்து வாலிபர் தற்கொலை

தீக்குளித்து வாலிபர் தற்கொலை

Update: 2023-08-09 19:40 GMT

தஞ்சை அருகே வல்லத்தை சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது28). நேற்று முன்தினம் இவர் தனது வீட்டில் மண்எண்ணெய்யை உடலில் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்த புகாரின் பேரில் வல்லம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்