ஏழை பெண்ணுக்கு தையல் எந்திரம்

ஏழை பெண்ணுக்கு தையல் எந்திரம் வழங்கப்பட்டது.

Update: 2023-07-29 18:46 GMT

விக்கிரமசிங்கபுரம்:

விக்கிரமசிங்கபுரம் அடையக்கருங்குளத்தில் ஏழை பெண்ணுக்கு இசக்கி சுப்பையா எம்.எல்.ஏ. தையல் எந்திரம் வழங்கினார்.

அடையக்கருங்குளம் பஞ்சாயத்து தலைவர் ராஜேஸ்வரி, துணைத்தலைவர் மதனகிருஷ்ணன், அம்பை ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் விஜயபாலாஜி, துணை செயலாளர் பிராங்கிளின், அம்பை வழக்கறிஞர் சங்க செயலாளர் சுரேஷ், அம்பை இளைஞர் அணி விக்கி மற்றும் பலர் உடன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்