போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது

போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது;

Update: 2023-05-23 10:27 GMT

காங்கயம்

முத்தூர் பகுதியை சேர்ந்தவர் பாரத் (வயது 24). இவர் கூலி வேலை செய்து வருகிறார். இவர் 17 வயது சிறுமிக்கு பாலியல் ரீதியான துன்புறுத்தல் செய்ததாக கூறப்படுகிறது. இது குறித்து பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் காங்கயம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து பாரத்தை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

------------

Tags:    

மேலும் செய்திகள்