சில்லென்ற காற்றில் சிலிர்த்தாடிய மயில்

சில்லென்ற காற்றில் சிலிர்த்தாடிய மயில்

Update: 2023-05-22 21:21 GMT

மதுரையில் பகலெல்லாம் பகலவன் சுட்டெரித்தது. மாலையில் வானில் கார்மேகம் சூழ்ந்து குளிர்ந்த காற்று வீசியது. சில்லென்ற காற்றில் சிலிர்த்து போன ஆண் மயில் தன் வண்ண தோகை விரித்து அசைந்தாடியதையும், அதன் அழகை அருகில் நின்று ரசிக்கும் பெண் மயிலையும் படத்தில் காணலாம். இடம்:- மதுரை ஐகோர்ட்டு அருகில்

Tags:    

மேலும் செய்திகள்