லாரி மோதி மின்கம்பம் முறிந்தது

லாரி மோதி மின்கம்பம் முறிந்தது.

Update: 2023-08-19 18:45 GMT

மேல்மலையனூர் அருகே கரடிக்குப்பத்தில் இருந்து நேற்று மாலை கரும்பு ஏற்றிக் கொண்டு லாரி ஒன்று செம்மேடு சர்க்கரை ஆலைக்கு புறப்பட்டது. அவலூர்பேட்டை செல்லியம்மன் கோவில் அருகில் சென்றபோது லாரி மோதியதில் மின்கம்பம் முறிந்தது. இந்த விபத்தால் யாருக்கும் பாதிப்பு இல்லை. 

Tags:    

மேலும் செய்திகள்