குதிரையை விரட்டும் சிங்கம்
அரியலூரில் நேற்று மாலை கருமேகங்கள் சூழ்ந்தன. இதில் குதிரையை விரட்டும் சிங்கம் போல் மேகம் தோன்றியது. வானில் தோன்றிய இந்த அரிய காட்சியை ஏராளமானோர் கண்டு வியந்தனர்.
இயற்கை மிகவும் விசித்திரமானது.. பல அதிசயங்களை நிகழ்த்தக் கூடியது.. மனிதர்களை வியப்பில் ஆழ்த்தக்கூடியதும் கூட.. அரியலூரில் நேற்று மாலை கருமேகங்கள் சூழ்ந்தன. இதில் குதிரையை விரட்டும் சிங்கம் போல் மேகம் தோன்றியது. வானில் தோன்றிய இந்த அரிய காட்சியை ஏராளமானோர் கண்டு வியந்தனர்.