பட்டாசு ஆலையில் தீவிபத்து

பட்டாசு ஆலையில் தீவிபத்து ஏற்பட்டது.

Update: 2023-04-03 20:11 GMT

ஆலங்குளம், 

வெம்பக்கோட்டை தாலுகா கங்கர் செவல் கிராமத்தில் உள்ள ஒரு பட்டாசு ஆலையில் வெடி மருந்து அறையில் திடீரென தீவிபத்து ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த வெம்பக்கோட்டை தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இதில் யாருக்கும் காயம் எதுவும் ஏற்படவில்லை.

Tags:    

மேலும் செய்திகள்