தொடர் மழையால் நிரம்பும் தெப்பக்குளம்

தொடர் மழையால் தெப்பக்குளம் நிரம்பி வருகிறது.

Update: 2022-09-02 17:32 GMT

சிவகங்கை மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக பல்வேறு நீர்நிலைகள் நிரம்பி வருகிறது. இதையொட்டி காளையார்கோவில் தெப்பக்குளம் நிரம்பி வருவதை படத்தில் காணலாம்.


Tags:    

மேலும் செய்திகள்