கிணற்றில் விழுந்த மாடு மீட்பு

ஸ்ரீவில்லிபுத்தூரில் கிணற்றில் விழுந்த மாடு மீட்கப்பட்டது.;

Update: 2022-06-12 20:04 GMT

ஸ்ரீவில்லிபுத்தூர்

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள செங்குளத்தை சேர்ந்தவர் சேகர். இவர் மாடுகள் வளர்த்து வருகிறார். இந்தநிலையில் மாடுமேய்க்கும் போது அங்குள்ள ஒரு கிணற்றில் ஒரு மாடு தவறி விழுந்துவிட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்புத்துறையினர் விரைந்து வந்து கிணற்றுக்குள் விழுந்த மாட்டை 2 மணி நேரம் போராடி உயிருடன் மீட்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்