கலெக்டர் அலுவலகத்தில் தற்கொலைக்கு முயன்றவர் மீது வழக்கு

கலெக்டர் அலுவலகத்தில் தற்கொலைக்கு முயன்றவர் மீது வழக்கு செய்யப்பட்டுள்ளது.

Update: 2023-02-20 19:20 GMT

மணப்பாறை அருகே உள்ள மருங்காபுரி புதுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் மூர்த்தி. இவரது மனைவி ஐஸ்வர்யா (வயது 22).

இவர் நேற்று மாலை திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் தனது உடலில் மண்எண்ணெயை ஊற்றி தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது. போலீசார் அதனை தடுத்து காப்பாற்றினர். இது தொடர்பாக செசன்சு கோர்ட்டு போலீசார் ஐஸ்வர்யா மீது வழக்குப்பதிவு செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்