சென்னை, கத்திப்பாரா மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்த கார் திடீரென தீப்பிடித்தது

காரில் பயணித்த குடும்பத்தினர் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர்.

Update: 2022-12-18 13:46 GMT

சென்னை,

சென்னை, கிண்டி கத்திப்பாரா மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. காரில் இருந்தவர்கள் உடனடியாக வெளியேறியதால், உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது.இதுபற்றி தகவல் அறிந்து வந்த தீயணைப்பு நிலைய வீரர்கள், காரில் எரிந்த தீயை அணைத்தனர்

 காரில் பயணித்த குடும்பத்தினர் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர்.


Tags:    

மேலும் செய்திகள்