தடுப்பணையில் ஆனந்த குளியல்
முல்லைப்பெரியாறு தடுப்பணையில் பொதுமக்கள் ஆனந்தமாய் குளித்து மகிழ்ந்தனர்.
தேனி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக சாரல் மழை பெய்தது. இதனால் முல்லைப்பெரியாற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இந்நிலையில் நேற்று வீரபாண்டி முல்லைப்பெரியாறு தடுப்பணையில் பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் ஆனந்தமாய் குளித்து மகிழ்ந்தனர்.