மாவட்டத்தில் 62 பேருக்கு கொரோனா

விருதுநகர் மாவட்டத்தில் 62 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.

Update: 2022-07-29 19:16 GMT

விருதுநகர் மாவட்டத்தில் நேற்று 62 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி வரும் நிலையிலும் அது முறையாக பொது இடங்களில் பின்பற்றப்படாத நிலையே நீடிக்கிறது.

Tags:    

மேலும் செய்திகள்