எம்.ஜி.ஆரின் 106வது பிறந்தநாளை முன்னிட்டு 4 நாட்கள் அதிமுக பொதுக்கூட்டம்..!

எம்.ஜி.ஆரின் 106வது பிறந்தநாளை முன்னிட்டு அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது

Update: 2023-01-10 16:43 GMT

சென்னை,

மறைந்த தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆரின் 106வது பிறந்தநாளை முன்னிட்டு அதிமுக பொதுக்கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.எம்.ஜி.ஆரின் 106வது பிறந்தநாளை முன்னிட்டு ஜனவரி 19ம் தேதி முதல் ஜனவரி 22ம் தேதி வரை அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது..

அரியலூரில் ஜனவரி 20ம் தேதி எடப்பாடி பழனிசாமி தலைமையில் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது 

Tags:    

மேலும் செய்திகள்