39 பேருக்கு கொரோனா தொற்று

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 39 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

Update: 2022-09-18 18:10 GMT

ராணிப்பேட்டை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று இல்லாமல் இருந்து வந்தது. இந்தநிலையில் நேற்று ஒரே நாளில் 39 பேர் தொற்று காரணமாக பாதிக்கப்பட்டனர். அவர்கள் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளிலும், அவரவர் வீடுகளிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்