ரெயில் கடத்திய 3½ கிலோ கஞ்சா பறிமுதல்

ரெயிலில் கடத்திய 362 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2022-12-04 20:05 GMT

சேலம் ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையில் போலீசார் நேற்று அதிகாலை தன்பாத்-ஆலப்புழா எக்ஸ்பிரஸ் ரெயிலில் சோதனை செய்தனர். அப்போது, முன்பதிவு இல்லாத பெட்டியில் கிடந்த பையில் சோதனை செய்தபோது, அதில் 3.5 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது. அதனை பறிமுதல் செய்த போலீசார் கஞ்சா கடத்தி வந்த நபர் யார்? என்பது குறித்து விசாரித்து வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்