ரூ.3 கோடியில் வீடுகள்
அமைச்சர் தங்கம் தென்னரசு கலந்து கொண்டு பூமி பூஜையை தொடங்கி வைத்தார்.
காரியாபட்டி நரிக்குறவர் இனமக்கள் வாழும் காலனியில் ரூ.3.16 கோடி மதிப்பில் கட்டப்படவுள்ள வீடுகளுக்கு பூமி பூஜை நடைபெற்றது. இதில் அமைச்சர் தங்கம் தென்னரசு கலந்து கொண்டு பூமி பூஜையை தொடங்கி வைத்தார்.