நீலகிரி மாவட்டத்திற்கு டிசம்பர் 27 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை - கலெக்டர் அறிவிப்பு

உள்ளூர் விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் ஜனவரி 6 ஆம் தேதி பணி நாளாக இருக்கும்.

Update: 2023-12-13 15:56 GMT

நீலகிரி,

நீலகிரி மாவட்டத்திற்கு டிசம்பர் 27 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் ஹெத்தை அம்மன் கோவில் திருவிழா ஆண்டுதோறும் கொண்டாடப்படுவது வழக்கம். இதனை முன்னிட்டு  டிசம்பர் 27 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

டிசம்பர் 27 ஆம் தேதி விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் ஜனவரி 6 ஆம் தேதி பணி நாளாக இருக்கும் என மாவட்ட கலெக்டர் அருணா  தெரிவித்துள்ளார்

Tags:    

மேலும் செய்திகள்