புறநகர் மின்சார ரயில்களில் ஏ.சி பெட்டிகளை இணைப்பது குறித்து ஆய்வு; அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

சென்னை புறநகர் மின்சார ரயில்களில் ஏ.சி பெட்டிகளை இணைப்பது குறித்து ஆய்வு செய்யப்படுவதாக அமைச்சர் அறிவித்துள்ளார்.

Update: 2022-05-07 12:49 GMT
கோப்புப்படம்

.சென்னை,

சென்னை கடற்கரை முதல் செங்கல்பட்டு வரை செல்லும் புறநகர் மின்சார ரெயில்களில் குளிர்சாதன வசதி கொண்ட பெட்டிகளை அமைக்க ஆய்வு செய்யப்படும் என சட்டசபையில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்துள்ளார். 

மேலும் சென்னை மெட்ரோ ரெயில் திட்டத்தை பூந்தமல்லி புறவழிச்சாலை முதல் ஸ்ரீபெரும்பத்தூர் வரை நீட்டிப்பது தொடர்பாக ஆய்வு மேற்கொள்ளப்படும் என கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்