புதுச்சேரியில் மின் கட்டண உயர்வு இன்று முதல் அமல்

புதுச்சேரியில் வீட்டு உபயோக மின் கட்டண உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது

Update: 2022-04-01 12:19 GMT

புதுச்சேரியில் வீட்டு உபயோக   மின் கட்டண உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது . 100 யூனிட்டுக்குள் ரூ 1.55 ஆக இருந்த கட்டணம் ரூ 1.90 ஆக உயர்ந்துள்ளது 

101 முதல் 200 யூனிட் வரை ரூ 2.60 ஆக இருந்த கட்டணம் ரூ 2.75 ஆக உயர்ந்துள்ளது 

கடந்த மாதம் கட்டண உயர்வை புதுச்சேரி அரசு மின்துறை அறிவித்திருந்த நிலையில் இன்று முதல் கட்டண உயர்வு அமலுக்கு வந்துள்ளது 

மேலும் செய்திகள்