குடிபோதையில் ரகளை செய்த வாலிபர் கைது

குடிபோதையில் பொதுமக்களிடம் ரகளை செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-03-21 14:00 GMT
புதுச்சேரி மேட்டுப்பாளையம் அருகே வழுதாவூர் சாலையில் உள்ள தனியார் மதுபான கடை முன்பு வாலிபர் ஒருவர் குடிபோதையில் பொதுமக்களுக்கு இடையூறாக ரகளையில் ஈடுபட்டார். இதுபற்றி தகவல் அறிந்த மேட்டுப்பாளையம் போலீசார் அங்கு சென்று ரகளையில் ஈடுபட்ட முத்தரையர்பாளையம் பாளையத்தம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த சுகன் ராஜ் (வயது 32) என்பவரை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்