கட்சி விரோத செயல்பாடு: அ.தி.மு.க.வில் இருந்து 21 நிர்வாகிகள் நீக்கம்
கட்சி விரோத செயல்பாடு: அ.தி.மு.க.வில் இருந்து 21 நிர்வாகிகள் நீக்கம்.
சென்னை,
அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வெளியிட்ட அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-
அ.தி.மு.க.வின் கொள்கை, குறிக்கோள்களுக்கும், கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், அ.தி.மு.க.வின் கண்ணியத்துக்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும் கட்சியின் கட்டுப்பாட்டை மீறி கட்சிக்கு களங்கமும், அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர்களை எதிர்த்து சுயேச்சையாக போட்டியிட்ட காரணத்தாலும் தென்சென்னை வடக்கு (மேற்கு) மாவட்டத்தை சேர்ந்த 130 வடக்கு வட்ட செயலாளர் வடபழனி நா.சந்திரன், தியாகராயநகர் பகுதி எம்.ஜி.ஆர். மன்ற இணை செயலாளர் கே.சந்தியப்பன், திருவள்ளூர் மத்திய மாவட்டத்தை சேர்ந்த மதுரவாயல் மேற்கு பகுதி அவைத்தலைவர் வி.ஜெயசீலன், மாவட்ட இளைஞர் பாசறை, இளம்பெண்கள் பாசறை துணை செயலாளர் ஐ.கார்த்திக் ராஜா, மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இணை செயலாளர் தேவராஜூலு, திருவள்ளூர் தெற்கு மாவட்டம் அம்பத்தூர் தெற்கு பகுதி 84-வது வட்ட முன்னாள் பொருளாளர் டி.சத்யநாராயணன், அம்பத்தூர் கிழக்கு பகுதி பாண்டுரங்கபுரம் பாடி 88-வது வட்டத்தை சேர்ந்த முன்னாள் கவுன்சிலர் விஜயா குபேந்திரன், குபேந்திரன், ஆவடி தெற்கு பகுதி 47-வது வட்ட துணை செயலாளர் டி.சீனிவாசன், அம்பத்தூர் வடக்கு பகுதி மாவட்ட பிரதிநிதி செல்வராஜ், ஆவடி மாநகராட்சியை சேர்ந்த மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இணை செயலாளர் வி.செல்லமுத்து, மாவட்ட சிறுபான்மையினர் நலப்பிரிவு முன்னாள் துணை செயலாளர் டி.ஏ.எம்.அமீது, 6-வது வட்ட செயலாளர் ஜி.பெருமாள், அண்ணாநகர் திருமுல்லைவாயல் 24-வது வார்டு ஆப்ரஹாம் கர்ணா, பட்டாபிராம் தென்றல் நகர் தண்டுரை வி.வளர்மதி, திருநின்றவூர் நகர பொருளாளர் டி.எம்.அருணாசலம், சேலம் புறநகர் மாவட்டத்தை சேர்ந்த தம்மம்பட்டி பேரூராட்சி இளைஞர் பாசறை, இளம்பெண்கள் பாசறை துணைத்தலைவர் எம்.கண்ணன், கெங்குவல்லி மேற்கு ஒன்றிய மகளிர் அணி செயலாளர் எம்.உஷா, தம்மம்பட்டி பேரூராட்சி 15-வது வார்டு பி.ஆனந்தி, பிரபாகரன், அரியலூர் நகராட்சி மன்ற 16-வது வார்டு முன்னாள் செயலாளர் ஆர்.மணிவேல் ஆகியோர் அ.தி.மு.க.வின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார்கள்.
அ.தி.மு.க.வினர் யாரும் இவர்களுடன் எந்தவித தொடர்பும் வைத்துக்கொள்ள கூடாது.
இவ்வாறு அவர்கள் கூறி உள்ளனர்.