நடிகர் விஜய்யின் உறவினர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை

மாஸ்டர்' படத் தயாரிப்பாளரும் நடிகர் விஜய்யின் உறவினருமான சேவியர் பிரிட்டோ வீட்டில் வருமான வரி சோதனை நடைபெற்று வருகிறது.

Update: 2021-12-22 03:58 GMT
சென்னை,

மாஸ்டர் பட தயாரிப்பாளரும் நடிகர் விஜய் உறவினருமான சேவியர் பிரிட்டோ இல்லத்தில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது.  செல்போன் நிறுவனத்தின் ஏற்றுமதி, இறக்குமதியை சேவியர் பிரிட்டோவின் நிறுவனம் கையாளுவதால் சோதனை என தகவல்கள் தெரிவிக்கின்றன. 

செல்போன் நிறுவனம், உதரிபாக தயாரிப்பு நிறுவனங்களில் தமிழகம் உட்பட நாடு முழுவதும் 2-வது நாளாக சோதனை நடைபெற்று வருகிறது.

மாஸ்டர் பட தயாரிப்பாளரும் நடிகர் விஜய் உறவினருமான சேவியர் பிரிட்டோ இல்லத்தில் வருமான வரித்துறை சோதனை பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்