செஞ்சியில் பிரசாரத்துக்கு தடை? ‘எது வரினும் நில்லோம், அஞ்சோம்’ கமல்ஹாசன் ‘டுவிட்டர்’ பதிவு

மக்கள் நீதி மய்யத்தின் தலைவரான நடிகர் கமல்ஹாசன் தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் வெளியிட்ட பதிவில் கூறியிரு

Update: 2020-12-20 17:32 GMT

சென்னை, 

மக்கள் நீதி மய்யத்தின் தலைவரான நடிகர் கமல்ஹாசன் தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:–

உண்ணவும், அருந்தவும் கொடுத்து ஊர்திகளில் அழைத்தாலும் வராத கூட்டம், ஊழலுக்கு எதிரான மனநிலையில் மய்யத்துக்கு கூடுவதைப் பார்த்து வயிறு எரிகிறதோ? அதனால்தான் செஞ்சியில் பேச நமக்கு தடைகள் வருகிறதோ? எது வரினும் நில்லோம், அஞ்சோம். இனி நாம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்