பாபர்மசூதி தீர்ப்பு: குற்றம் செய்துவிட்டு தப்பிக்கலாம் என்ற எண்ணத்தை அனைவருக்கும் வரவழைக்கிறது - முத்தரசன்

பாபர்மசூதி தீர்ப்பு என்பது குற்றம் செய்துவிட்டு தப்பிக்கலாம் என்ற எண்ணத்தை அனைவருக்கும் வரவழைப்பதாக, இந்திய கம்யூ. மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.

Update: 2020-10-03 10:42 GMT
சென்னை, 

பாபர்மசூதி தீர்ப்பு என்பது குற்றம் செய்துவிட்டு தப்பிக்கலாம் என்ற எண்ணத்தை அனைவருக்கும் வரவழைக்கிறது என்று இந்திய கம்யூ. மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.

மேலும் மத்திய அரசு எம்.எஸ்.சாமிநாதன் பரிந்துரையின்படி விவசாயிகளுக்கு விலை நிர்ணயித்தால்தான் விவசாயிகள் முன்னேற்றம் அடைவார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார். 

மேலும் செய்திகள்