டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் மணிமண்டப திறப்பு விழாவில் பங்கேற்ற பிரமுகர்கள்

டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் மணிமண்டப திறப்பு விழாவில் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். அவர்கள் விவரம் வருமாறு.

Update: 2020-02-22 22:30 GMT
திருச்செந்தூர்,

செய்தி மக்கள் தொடர்பு துறை இயக்குனர் சங்கர், கூடுதல் இயக்குனர் உல.ரவீந்திரன், இணை இயக்குனர் சரவணன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் தனபதி, நீதிபதி ராமலிங்கம், ஓய்வுபெற்ற போலீஸ் ஐ.ஜி. ஜான் நிக்கல்சன், மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் மோகன், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் ஆர்.பி.ஆதித்தன், சுப்பையா பாண்டியன், அப்பாவு.

தொழில் அதிபர்கள் வி.ஜி.சந்தோசம், வி.ஜி.பி.ரவிதாஸ், வி.ஜி.பி.ராஜா, வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் த.வெள்ளையன், தூத்துக்குடி-நெல்லை, நாடார் உறவின்முறை சங்க தலைவர் த.பத்மநாபன், வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் ஏ.எம். விக்கிரமராஜா, இந்து முன்னணி மாநில துணை தலைவர் பரமன்குறிச்சி வி.பி.ஜெயக்குமார், சத்திரிய நாடார் சங்க தலைவர் சந்திரன் ஜெயபால், உவரி சுயம்புலிங்க சுவாமி கோவில் பரம்பரை தர்மகர்த்தா ப.க.சோ.த.ராதாகிருஷ்ணன், அரசு வக்கீல்கள் சிவலிங்கமுத்து, ஆன்ட்ரூ மணி, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக தொலைநெறி தொடர் கல்வி இயக்கக இயக்குனர் ராஜலிங்கம்.

தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி துணை தலைவர் சிதம்பரநாதன், முன்னாள் இயக்குனர் ராஜ்குமார், நாடார் மகாஜன சங்க பொதுச்செயலாளர் கரிக்கோல்ராஜ்.

தொழில் அதிபர்கள் வி.வி.வைகுண்டராஜன், தண்டுபத்து ஜெயராமன், சுதர்சன் வடமலைபாண்டியன், தங்கப்பழ நாடார், உதயம் ஆனந்தராஜ், ரகுராமன், சிவராமன், கார்த்திகேயன், கோபாலகிருஷ்ணன், அருண் நாகராஜன், கே.ஆர்.கண்ணன், வி.பி.சுந்தரசேகரன், அழகேசன், ரமணி, ஆனந்த், நாராயணன், சுந்தரம் விலாஸ் பிரஸ் உரிமையாளர் முருக நாடார்.

ஓய்வுபெற்ற கால்நடைத்துறை உதவி இயக்குனர் டாக்டர் பாலசுப்பிரமணிய ஆதித்தன், காயாமொழி கூட்டுறவு சங்க தலைவர் தங்கேச ஆதித்தன், முப்புராதி அம்மன் கோவில் அக்தார் வரதராஜ ஆதித்தன், முன்னாள் அக்தார் வெங்கடேச ஆதித்தன், வக்கீல் நடேச ஆதித்தன், குமரகுருபர ஆதித்தன், அமிர்தகுண சிவந்தி ஆதித்தன், ஜெயக்குமார் ஆதித்தன், சரவணன் ஆதித்தன், பெரிய கல்வீடு சிவந்தி ஆதித்தன், ராஜேந்திர ஆதித்தன், அசோக ஆதித்தன், தணிகேச ஆதித்தன், ராகவ ஆதித்தன், ஜவகர் ஆதித்தன், ரமேஷ் ஆதித்தன், காயாமொழி பஞ்சாயத்து தலைவர் ராஜேசுவரன், துணை தலைவர் ராஜா, முன்னாள் யூனியன் துணை தலைவர் சண்முகசுந்தரம்,

த.மா.கா. மாநில செயலாளர் என்.டி.எஸ்.சார்லஸ், மாநில செயற்குழு உறுப்பினர்கள் சிவபால், தங்கமணி, மாநில இணை செயலாளர் மால் மருகன், மாவட்ட தலைவர்கள் அய்யாத்துரை பாண்டியன், சுத்தமல்லி முருகேசன், கொட்டிவாக்கம் முருகன், எஸ்.டி.ஆர்.விஜயசீலன், வட்டார தலைவர் சுந்தரலிங்கம், பா.ஜனதா மாநில விவசாய அணி பொதுச்செயலாளர் கணேஷ்குமார் ஆதித்தன், நாடாளுமன்ற தொகுதி செயலாளர் கனகராஜ், ஐக்கிய விவசாயிகள் சங்க தலைவர் அசோக், மாநில வர்த்தக அணி தலைவர் ராஜகண்ணன், பெருந்தலைவர் மக்கள் கட்சி மாநில சிறுபான்மை பிரிவு செயலாளர் மிக்கேல் அமலதாஸ்,

சமத்துவ மக்கள் கட்சி முதன்மை பொதுச்செயலாளர் எஸ்.வி.கணேசன், மாநில ஆலோசகர் ஆவடி சந்திரபோஸ், தே.மு.தி.க. வர்த்தக அணி செயலாளர் கடம்பூர் எஸ்.எஸ்.எஸ்.சந்திரன், ம.தி. மு.க. மாவட்ட செயலாளர் நிஜாம், பகுதி செயலாளர் மணப்படை மணி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில துணை தலைவர் கோதர் மைதீன், மாவட்ட செயலாளர் முகம்மது ஹசன்.

நெல்லை தெட்சணமாற நாடார் சங்க தலைவர் ஆர்.கே. காளிதாசன், செயலாளர் சண்முகவேல் நாடார், பொருளாளர் செல்வராஜ் நாடார், கல்விக்குழு தலைவர் வி.எஸ். கணேஷ் நாடார், நிர்வாகசபை உறுப்பினர்கள் முருகேச பாண்டியன், ரத்தினராஜ், எஸ்.டி.கே.ராஜன், தங்கவேல், முருகானந்தம், சவுந்தர்ராஜ், ரத்தினசெல்வன், சுதாகர் கண்ணன், பூமி அளந்த பெருமாள், ராதாகிருஷ்ணன், அனந்தலிங்க மார்த்தாண்டம், தங்கவேலு, செல்வன், காசிவிசுவநாதன், அன்புலிங்கம், வைத்திலிங்கம், ராஜா சிவானந்தம், அசோகன், குணசேகரன், மனோகர பாண்டியன், துரைசிங் ஆபிரகாம், நடேசன், தவசி ராஜ், ஜான் தினகர், ஆனந்தராஜ், பொன்னுச்சாமி, காமராஜ், பால்ராஜ், தமிழ்செல்வன், பூபாலன், நித்ய பாலையா நாடார், பாக்கியராஜ், ராமர் நாடார், இளங்கோ, பிரேம்குமார், ராஜேந்திர நாடார்.

சென்னைவாழ் நாடார் சங்க தலைவர் சின்னமணி நாடார், பொதுச்செயலாளர் தங்கமுத்து, செயலாளர் செல்லத்துரை, துணை தலைவர்கள் திரவியம், தாமஸ் நாடார், கோவிந்தசாமி, பொருளாளர் பூமிநாதன், அய்யாவழி அருளிசை புலவர் சிவச்சந்திரன், நாடார் மகாஜன சபை தலைவர் கார்த்திகேயன், பொதுச்செயலாளர் வைரவன், இளைஞர் அணி செயலாளர் துரை நாடார், கொள்கை பரப்பு செயலாளர் சத்யா, பல்லாவரம் தொகுதி செயலாளர் ராஜலிங்க நாடார், நெல்லை, தூத்துக்குடி நாடார் சங்க உறுப்பினர் ராமராஜ், பூந்தமல்லி வட்டார நாடார் சங்க தலைவர் ஜெயக்குமார், செயலாளர் ஆர்.சுரேஷ், மாதவரம் சுற்று வட்டார நாடார் சங்க ஆலோசகர் அய்யம்பெருமாள், சென்னைவாழ் நாடார் சங்க செயலாளர் செல்லத்துரை, திருவான்மியூர் வட்டார நாடார் ஐக்கிய சங்க செயலாளர் ராஜேந்திரன் நாடார், பொருளாளர் சின்னத்துரை, துணை தலைவர் பச்சையப்பன் நாடார், கோவில்பட்டி நாடார் உறவின் முறை சங்க தலைவர் பழனிசெல்வம், துணை தலைவர் செல்வராஜ், செயலாளர் ஜெயபாலன், பொருளாளர் சுரேஷ்குமார், தேசிய நாடார் சங்க பொதுச்செயலாளர் விஜயகுமார், பொருளாளர் மெல்வின், தொகுதி தலைவர் வெங்கடேசன், செயலாளர் குமார், செட்டிக்குளம் ராஜ் நாடார், காமராஜர் ஆதித்தனார் கழக தலைவர் சிலம்பு சுரேஷ், மகளிர் அணி தலைவி ராணி, எஸ்.எஸ்.எஸ்.சிங் நாடார், எம்.ஜி.ஆர். மன்ற துணை தலைவர் நாவலூர் முத்து, சமத்துவ மக்கள் கழக மாவட்ட செயலாளர் அற்புதராஜ், செம்பாக்கம் வட்டார வியாபாரிகள் சங்க தலைவர் மகேசுவரன், சுயம்புராஜன், முத்துகருப்பன் கல்விக்குழு நிர்வாக இயக்குனர் கருப்பசாமி பாலமுருகன், குமாரகிரி பஞ்சாயத்து தலைவர் ஜாக்சன் துரைமணி.

டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்ற மாநில தலைவர் எஸ்.ஆர்.எஸ்.சபேஷ் ஆதித்தன், பொதுச் செயலாளர் ஜெகதீஷ் சவுந்தர் முருகன், பொருளாளர் நசீர் அகமது, துணை தலைவர் சாம் மனோகர், முனியப்பன், துணை செயலாளர் எம்.சி.ராமச்சந்திரன், நிர்வாகக்குழு உறுப்பினர்கள் காயல் இளவரசு, ஆறுமுகநயினார், ஞானபால், கணேசா, ராமராஜா, மாவட்ட தலைவர் எஸ்.எஸ்.எஸ்.நாதன், துணை தலைவர் தர்மர், வள்ளியூர் ஒன்றிய தலைவர் அய்யா பழம், ஒன்றிய செயலாளர் பொன்னுத்துரை, நற்பணிமன்ற மணலி தலைவர் சண்முகம், செயலாளர் செல்வராஜ், துணை தலைவர்கள் தமிழரசன், சின்னமணி, துணை செயலாளர்கள் தங்கச்சாமி, முருகன், ஜெயபாண்டி, சுரேஷ், மகளிர் அணி முத்துலட்சுமி, முத்துகாமாட்சி, நற்பணிமன்ற கோவை மாநகர தலைவர் பீம்சிங், செயலாளர் சுப்பிரமணியன், பொருளாளர் தர்மா.

சேரன்மாதேவி சன் பேப்பர் மில் இயக்குனர் ராஜன், பொது மேலாளர் பாலகிருஷ்ணன், கர்நாடக மாநில காங்கிரஸ் பொதுச்செயலாளர் எஸ்.எஸ்.பிரகாசம், நெல்லை திருமண்டல ‘லே‘ செயலாளர் வேதநாயகம், சாராள் தக்கர் கல்லூரி தாளாளர் சாம்சன் பால்ராஜ், தமிழ்நாடு அனைத்து வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் கொளத்தூர் ரவி, வடசென்னை கிழக்கு மாவட்ட தலைவர் செந்தில்முருகன், ஆட்சிமன்ற குழு உறுப்பினர் சூளைமேடு சக்திவேல், மாவட்ட நிர்வாகி ஜெயகுமார், மாநில செய்தி தொடர்பாளர் ரமேஷ், தூத்துக்குடி தெற்கு மாவட்ட அமைப்பு செயலாளர் தனுஷ்கோடி, வெங்கடேஷ் பண்ணையார் நற்பணி இயக்க ஆறுமுகநேரி நகர தலைவர் கிளாட்சன், செயலாளர் மகாராஜன், பொருளாளர் இசக்கிமுத்து, தினகரபாண்டியன்.

மேலும் செய்திகள்