சென்னையில் 23 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் மாற்றம்

சென்னையில் 23 போலீஸ் இன்ஸ்பெக்டர்களை மாற்றி போலீஸ் கமி‌ஷனர் ஏ.கே.விஸ்வநாதன் நேற்று உத்தரவிட்டார்.

Update: 2019-08-08 19:15 GMT
சென்னை, 

சென்னையில் 23 போலீஸ் இன்ஸ்பெக்டர்களை மாற்றி போலீஸ் கமி‌ஷனர் ஏ.கே.விஸ்வநாதன் நேற்று உத்தரவிட்டார். காத்திருப்போர் பட்டியலில் இருந்த 11 இன்ஸ்பெக்டர்களுக்கு பதவி கொடுக்கப்பட்டுள்ளது.

தாம்சன் சேவியர் ஜார்ஜ் ராயலா நகர் சட்டம்–ஒழுங்கு பிரிவில் நியமிக்கப்பட்டுள்ளார். ஜெயசுதா, சுவர்ணலதா, ஜெபசித்ரா, நாகராஜன், ஜோஸ்லின் மேரி ஆகியோர் உளவுப்பிரிவு இன்ஸ்பெக்டர்களாக பொறுப்பு ஏற்பார்கள்.

மேலும் செய்திகள்