தந்தி டி.வி. நடத்திய 22 சட்டசபை தொகுதி இடைத்தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் (11 தொகுதிகள்)

தந்தி டி.வி. நடத்திய 22 சட்டசபை தொகுதி இடைத்தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் 11 தொகுதிகள் வெளியாகின.

Update: 2019-05-22 06:57 GMT
சென்னை,

தமிழகத்தில் நடந்து முடிந்த நாடாளுமன்ற மற்றும் இடைத்தேர்தலின் தேர்தலுக்குப் பிறகான பிரமாண்ட கருத்துக்கணிப்பு முடிவுகள் தினமும் இரவு 9.30 மணிக்கு தந்தி டி.வி.யின் மக்கள் யார் பக்கம்? நிகழ்ச்சியில் வெளியாகி வருகின்றன.

நேற்று இரவு ஒளிபரப்பான நிகழ்ச்சியில் சாத்தூர், பெரம்பூர், தஞ்சாவூர், திருப்போரூர், சோளிங்கர், குடியாத்தம், பாப்பிரெட்டிப்பட்டி, விளாத்திக்குளம், மானாமதுரை, பெரியகுளம், பூந்தமல்லி, மற்றும் புதுவையின் தட்டாஞ்சாவடி உள்ளிட்ட 12 சட்டமன்ற தொகுதிகளின் தேர்தலுக்கு பிறகான கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியாகின.

நேற்று  (செவ்வாய்க்கிழமை) இரவு ஒளிபரப்பான  மக்கள் யார் பக்கம்? நிகழ்ச்சியில் மீதமிருக்கும் 11 தொகுதிகளின் கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியாகின.  இதில்  திருவாரூர், அரூர், ஆம்பூர், ஆண்டிப்பட்டி, நிலக்கோட்டை, பரமக்குடி, ஒசூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், சூலூர் ஒட்டப்பிடாரம் ஆகிய 11 தொகுதிகள் இடம்பெற்றுள்ளன.



திருவாரூர் சட்டமன்ற தேர்தல் உங்கள் வாக்கு யாருக்கு

திமுக கூட்டணி 39% - 45%

அதிமுக கூட்டணி 34% - 40%

அமமுக 11% - 17%

மற்றவை 4% - 10%


அரூர் சட்டமன்ற தேர்தல் உங்கள் வாக்கு யாருக்கு?

திமுக கூட்டணி 39% - 45%

அதிமுக கூட்டணி 35% - 41%

அமமுக 9% - 15%

மற்றவை 5% - 11%


ஆம்பூர் சட்டமன்ற தேர்தல் உங்கள் வாக்கு யாருக்கு?

திமுக கூட்டணி  39% - 45%

அதிமுக கூட்டணி 37% - 43%

அமமுக 11% - 17%

மற்றவை 1% - 7% 


ஆண்டிப்பட்டி சட்டமன்ற தேர்தல் உங்கள் வாக்கு யாருக்கு?

அதிமுக கூட்டணி 38% -  44%

திமுக கூட்டணி 34% - 40%

அமமுக 16% - 22%

மற்றவை 3% - 6%


நிலக்கோட்டை சட்டமன்ற தேர்தல் உங்கள் வாக்கு யாருக்கு?

அதிமுக கூட்டணி 41% - 47%

திமுக கூட்டணி 38% - 44% 

அமமுக 6% - 12% 

மற்றவை 3% - 9%


பரமக்குடி சட்டமன்ற தேர்தல் உங்கள் வாக்கு யாருக்கு?

அதிமுக கூட்டணி 39% - 45%

திமுக கூட்டணி 34% - 40%

அமமுக 14% - 20% 

மற்றவை 1% - 7%


ஒசூர் சட்டமன்ற தேர்தல் உங்கள் வாக்கு யாருக்கு?

அதிமுக கூட்டணி 40% - 46%

திமுக கூட்டணி 36% - 42% 

அமமுக 8% - 14%

மற்றவை 4% - 10%


அரவக்குறிச்சி சட்டமன்ற தேர்தல் உங்கள் வாக்கு யாருக்கு? 

திமுக கூட்டணி 42% - 48%

அதிமுக கூட்டணி 40% - 46%

அமமுக 4% - 10%

மற்றவை 2% - 8%


திருப்பரங்குன்றம் சட்டமன்ற தேர்தல் உங்கள் வாக்கு யாருக்கு?

திமுக கூட்டணி 34% - 40%

அதிமுக கூட்டணி 33% - 39%

அமமுக 16% - 22%

மற்றவை 5% - 11%


சூலூர் சட்டமன்ற தேர்தல் உங்கள் வாக்கு யாருக்கு?

அதிமுக கூட்டணி 38% - 44%

திமுக கூட்டணி 37% - 43% 

அமமுக 10% - 16%

மற்றவை 3% - 9%


ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தேர்தல் உங்கள் வாக்கு யாருக்கு? 

திமுக கூட்டணி 41% - 47%

அதிமுக கூட்டணி 39% - 45%

அமமுக 5% - 11%

மற்றவை 3% - 9%

மேலும் செய்திகள்