எய்ட்ஸ் நோயை முற்றிலும் ஒழிக்க உறுதி ஏற்போம் கனிமொழி டுவீட்

இந்தியாவில் 21 லட்சம் பேர் எச்ஐவி தொற்றுடன் வாழ்வதாக திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தெரிவித்துள்ளார்.

Update: 2018-12-01 13:27 GMT
சென்னை,

இந்தியாவில் 21 லட்சம் பேர் எச்ஐவி தொற்றுடன் வாழ்வதாக திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தெரிவித்துள்ளார். தனது சமூக வலைத்தள பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள கனிமொழி, உலக எய்ட்ஸ் தினமான இன்று, அந்த நோயை முற்றிலும் ஒழிக்க உறுதி ஏற்போம் எனவும் தெரிவித்துள்ளார். 

மேலும் செய்திகள்