பழம்பெரும் நடிகர் நீலகண்டன் உடல்நலக் குறைவால் சென்னையில் மரணம்
பழம்பெரும் நடிகர் நீலகண்டன் உடல்நலக் குறைவால் சென்னையில் மரணமடைந்தார். #Neelakandan #Neelu #RIPNeelu
சென்னை,
பழம்பெரும் நடிகர் நீலகண்டன் (வயது 82) என்கிற நீலு உடல்நலக் குறைவால் சென்னையில் மரணமடைந்தார்.
மேடை நாடகங்கள், தொலைக்காட்சி தொடர்கள் மற்றும் 150-க்கும் மேற்பட்ட தமிழ் படங்களில் நடித்து உள்ளார். மலையாளம், தெலுங்கு படங்களிலும் நடித்து உள்ளார். நீண்ட நாட்களாக உடல் நிலை சரியில்லாமல் சிகிச்சை பெற்றுவந்த அவர் இன்று மாலையில் மரணம் அடைந்தார்.