துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் டெல்லி பயணம்

டெல்லியில் நிதித்துறை தொடர்பான கூட்டத்தில் பங்கேற்க துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் டெல்லி சென்றார். #Panneerselvam

Update: 2018-04-18 20:16 GMT
ஆலந்தூர், 

டெல்லியில் நிதித்துறை தொடர்பான கூட்டம் நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்வதற்காக தமிழக துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று மாலை சென்னையில் இருந்து விமானம் மூலம் டெல்லிக்கு புறப்பட்டு சென்றார்.

மேலும் செய்திகள்