கருணாநிதியை பிரதமர் மோடி சந்தித்தது, ஸ்டாலின் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் திருமாவளவன்
கருணாநிதியை பிரதமர் மோடி சந்தித்தது, ஸ்டாலின் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என திருமாவளவன் கூறியுள்ளார்,
மயிலாடுதுறை,
திமுக தலைவர் கருணாநிதியை பிரதமர் மோடி சந்தித்தது, திமுக கூட்டணி இடையே குழப்பத்தை ஏற்படுத்துவதற்காக, எனவே ஸ்டாலின் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும்.
காவல்துறை அதிமுக அல்லது பாஜக கட்டுப்பாட்டில் உள்ளதா என்ற ஐயம் எழுகிறது. தமிழகத்தின் தலையெழுத்தை தீர்மானிக்கும் வகையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் வளர்ச்சி உள்ளது.
தமிழகத்தில் பாஜக காலூன்ற திராவிட கழகங்களை சீரழிக்கும் வேலையை செய்து வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.