அரசு ஊழியர்கள் ஊதிய உயர்வுக்கான அரசாணையை வெளியிட்டது தமிழக அரசு

அரசு ஊழியர்கள் ஊதிய உயர்வுக்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டள்ளது.

Update: 2017-10-11 15:22 GMT
சென்னை,

தமிழக அரசு வெளியிட்டுள்ள  அரசாணையில் கூறியிருப்பதாவது:

* அலுவலக உதவியாளர்களுக்கான ஊதியம் ரூ.21,792லிருந்து ரூ.26,720 ஆகவும், இளநிலை உதவியாளர்களுக்கு ரூ.47,485 ஆக உயர்வு.

* இடைநிலை ஆசிரியர்களுக்கு ரூ.40,650-லிருந்து ரூ.50,740 ஆக ஊதியம் உயர்வு.

* சத்துணவு அமைப்பாளர்களுக்கு ரூ.13,720, சத்துணவு சமையலருக்கு ரூ.8680 ஆகவும் ஊதியம் உயர்வு.

* துணை ஆட்சியருக்கு ரூ.81,190-லிருந்து ரூ.98,945 ஆக ஊதியம் உயர்வு

மேலும் செய்திகள்