டிடிவி தினகரனுடன் தஞ்சாவூர் எம்.எல்.ஏ ரங்கசாமி சந்திப்பு
அதிமுக அம்மா அணியின் துணைப்பொதுச்செயலாளர் டிடிவி தினகரனை தஞ்சாவூர் எம்.எல்.ஏ ரங்கசாமி சந்தித்து பேசினார்.
சென்னை,
அதிமுக அம்மா அணியின் துணைபொதுச்செயலாளர் டிடிவி தினகரனை இன்று தஞ்சை எம்.எல்.ஏ ரங்கசாமி சந்தித்து பேசினார். இதன் மூலம் டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கை 37 ஆக அதிகரித்துள்ளது.