கவர்னர் வித்யாசாகர் ராவை நாளை காலை சந்திக்கிறார் தம்பிதுரை

கவர்னர் வித்யாசாகர் ராவை நாளை காலை 11 மணிக்கு மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை சந்திக்க உள்ளார்.

Update: 2017-06-17 17:34 GMT

சென்னை,

தமிழக பொறுப்பு கவர்னர் வித்யாசாகர் ராவை தம்பிதுரை எம்.பி. நாளை காலை 11 மணி அளவில் சந்திக்க உள்ளார். பேர விவகாரம் பற்றி ஸ்டாலின் முறையிட்ட நிலையில் தம்பிதுரை சந்திக்க உள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.




மேலும் செய்திகள்