சென்னையில் 115 போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம்

சென்னை போலீசில் பணியாற்றும் 115 சப்–இன்ஸ்பெக்டர்களை இடமாற்றம் செய்து போலீஸ் கமி‌ஷனர் கரன் சின்ஹா நேற்று அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.

Update: 2017-04-01 20:20 GMT

சென்னை,

அதன்படி, ஆயுதப்படை பிரிவில் இருந்து போக்குவரத்து பிரிவுக்கும், போக்குவரத்து பிரிவில் இருந்து ஆயுதப்படை பிரிவுக்கும் 115 சப்–இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் செய்திகள்