அ.தி.மு.கவில் இருவேறு அணிகள் இல்லை ஒரே அணிதான் தம்பிதுரை எம்.பி பேட்டி

அ.தி.மு.கவில் இருவேறு அணிகள் இல்லை ஒரே அணிதான் என்று பாராளுமன்ற துணைசபாநாயகர் தம்பிதுரை கூறினார்.

Update: 2017-03-03 09:57 GMT

 
கோவை


கோவையில் இன்று பேட்டி அளித்த பாராளுமன்ற துணை சபாநாயகரும் அ.தி.மு.க எம்.பி.யுமான தம்பிதுரை கூறியதாவது:-  

அ.தி.மு.கவில் இருவேறு அணிகள் இல்லை. ஒரே அணிதான் உள்ளது. அ.தி.மு.க ஒற்றுமையுடன் செயல்பட்டு நல்லாட்சி வழங்கும். ஜெயலலிதாவை அடக்கம் செய்யும் முன்னரே  ஓ.பன்னீர் செல்வம் முதல்-அமைச்சராக பொறுப்பேற்றது ஏன்? மத்திய அரசுடன் தமிழக அரசு நட்புடன்செயல்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்