தாம்பரம் விமானப்படைத் தளத்தில் விருது வழங்கும் விழாவில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி பங்கேற்பு

தாம்பரம் விமானப்படைத் தளத்தில் விருது வழங்கும் விழாவில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி பங்கேற்றுள்ளார்.

Update: 2017-03-03 04:05 GMT
சென்னை,

சென்னை, தாம்பரத்தில் உள்ள, இந்திய விமானப்படை தளத்தில், சிறந்த வீரர்களை கவுரவிக்கும் நிகழ்ச்சி,  நடைபெற்று வருகிறது.  இந்த விழாவில் ஜனாதிபதி . ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, வீரர்களுக்கு விருது வழங்கி கவுரவிக்கிறார்.  

முன்னதாக, தாம்பரம் விமானப்படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஜனாதிபதி ஏற்றுக்கொண்டார். இவ்விழாவில் தமிழக கவர்னர் வித்யாசாகர் ராவ், அமைச்சர் ஜெயக்குமார் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.

மேலும் செய்திகள்