மது விற்ற 2 பேர் கைது

மது விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2023-07-06 18:47 GMT

குளித்தலை அருகே உள்ள தண்ணீர்ப்பள்ளி பகுதியில் மது விற்கப்படுவதாக குளித்தலை போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து அந்த பகுதியில் போலீசார் சோதனை நடத்தியபோது அதே பகுதியை சேர்ந்த பாலசுப்பிரமணி (வயது 48), பொன்னர் (53) ஆகியோர் மது விற்று கொண்டிருந்தனர். இதையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்த மொத்தம் 21 மதுபாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

Tags:    

மேலும் செய்திகள்