அரியலூரில் மேலும் 2 பேருக்கு கொரோனா

அரியலூரில் மேலும் 2 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது.

Update: 2022-08-17 18:34 GMT

அரியலூர் மாவட்டத்தில் நேற்று கொரோனாவுக்கு 2 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சிகிச்சையில் இருந்தவர்களில் 5 பேர் குணமாகி உள்ளனர். இதனால் மாவட்டத்தில் தற்போது 13 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் மாவட்டத்தில் இன்னும் 191 பேருக்கு கொரோனா மருத்துவ பரிசோதனை முடிவுகள் வரவேண்டி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்