கஞ்சா விற்ற 2 பேர் கைது

கஞ்சா விற்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-09-10 22:42 GMT

ராஜபாளையம்,

ராஜபாளையம் வடக்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கமலக்கண்ணன் மற்றும் போலீசார் பழைய பஸ் நிலையம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு சந்தேகம் அளிக்கும் வகையில் நின்று ெகாண்டு இருந்த 2 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அந்த நபர்கள் கஞ்சா விற்றது தெரியவந்தது. மேலும் அவர் வைத்திருந்த 25 கிராம் கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக தளவாய்புரம் பகுதியை சேர்ந்த ராமச்சந்திரன் (வயது 20) உள்பட 2 பேரை வடக்கு போலீசார் கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்