சேலம் மாவட்டத்தில் 170 ஏரிகள் நிரம்பின

சேலம் மாவட்டத்தில் 170 ஏரிகள் நிரம்பின.

Update: 2022-11-13 20:18 GMT

சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக பலத்த மழை பெய்து வருகிறது. மாவட்டத்தில் சிறிய, பெரியது என மொத்தம் 334 ஏரிகள் உள்ளன. தொடர் மழை காரணமாக மாநகர் பகுதியில் உள்ள கன்னங்குறிச்சி ஏரி, புது ஏரி, சேலத்தாம்பட்டி ஏரி உள்பட மாவட்டத்தில் 170 ஏரிகள் முழுவதும் நிரம்பி உள்ளன. 38 ஏரிகள் 75 சதவீதமும், 126 ஏரிகள் 50 சதவீதமும் நிரம்பி உள்ளன என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்