15 கிலோ எடை கொண்ட வஞ்சர மீன்
மீனவர் வலையில் 15 கிலோ எடை கொண்ட வஞ்சர மீன் சிக்கியது.;
கோட்டைப்பட்டினம் விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். இதில் ஒரு மீனவர் வலையில் 15 கிலோ எடை கொண்ட வஞ்சரம் மீன் சிக்கியது. இந்த மீன் ரூ.9 ஆயிரத்திற்கு விலை போனது என்பது குறிப்பிடத்தக்கது.