சென்னை மெட்ரோ ரெயில் பணிக்கு ரூ.100 கோடி ஒதுக்கீடு
நடைமேடை தடுப்பு கதவுகள் அமைக்க ஒப்பந்தம் செயப்பட்டுள்ளதாக சென்னை மெட்ரோ ரெயில் நிறுவன இயக்குனர் ராஜேஷ் சதுர்வேதி தகவல் தெரிவித்துள்ளனர்.
சென்னை,
மெட்ரோ ரெயிலில் செல்லும் பயணிகள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. முதல்கட்ட மெட்ரோ ரெயில் பணிகள் முடிந்த நிலையில் , இரண்டாம் கட்ட மெட்ரோ ரெயில் பணிகள் தொடங்கி உள்ளது.
இந்த நிலையில் சென்னை மெட்ரோ ரெயில் திட்டத்தின் 2ஆம் கட்ட , 4 ஆம் வழித்தட பணிக்காக ரூ. 100 கோடி ஒதுக்கீடு செய்யப்ட்டுள்ளது. நடைமேடை தடுப்பு கதவுகள் அமைக்க ஒப்பந்தம் செயப்பட்டுள்ளதாக சென்னை மெட்ரோ ரெயில் நிறுவன இயக்குனர் ராஜேஷ் சதுர்வேதி தகவல் தெரிவித்துள்ளனர்.