இன்று மின்சாரம் நிறுத்தம்

Power outage today

Update: 2022-11-15 17:16 GMT

திருவண்ணாமலையில் இன்று மின்சார நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை மேற்கு கோட்டத்திற்கு உட்பட்ட துணை மின் நிலைய பாதைகளில் இன்று (புதன்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை செங்கம் ரோடு பகுதிகள், ராஜீவ் காந்தி நகர், பெருபாக்கம் ரோடு பகுதிகள், சமுத்திரம் ஏரி ரோடு பகுதிகள், அத்தியந்தல், ஆணாய்பிறந்தான், சாந்தி மலை மற்றும் கிரிவலப் பாதை பகுதிகள் சண்முகா பள்ளி முதல் நிருதி லிங்கம் வரை உள்ள பகுதிகளில் மின்சாரம் இருக்காது. இந்த தகவலை செயற்பொறியாளர் ராஜஸ்ரீ தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்