மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய் ஷங்கர் - அமெரிக்க விமானப்படை செயலாளர் சந்திப்பு

மந்திரி ஜெய் ஷங்கரை அமெரிக்க விமானப்படை செயலாளர் பிராங்க் கெண்டல் இன்று சந்தித்து பேசினார் .

Update: 2023-03-21 12:43 GMT

மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய் ஷங்கரை அமெரிக்க விமானப்படை செயலாளர் பிராங்க் கெண்டல் இன்று சந்தித்து பேசினார் .

இது குறித்து வெளியுறவுத்துறை மந்திரி ஜெய் ஷங்கர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் ,

நண்பர் பிராங்க் கெண்டலை சந்தித்ததில் மகிழ்ச்சி.உலகளாவிய சூழ்நிலை மற்றும் இந்தியா-அமெரிக்க பாதுகாப்பு ஒத்துழைப்புக்கான புதிய வாய்ப்புகள் குறித்து விவாதிக்கப்பட்டது. என தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்