தெருநாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி செலுத்தும் பெங்களூரு மாநகராட்சி

தெருநாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி செலுத்தும் பணியில் பெங்களூரு மாநகராட்சி ஈடுபடுகிறது.

Update: 2022-07-29 21:57 GMT

பெங்களூரு: பெங்களூருவில் சாலையில் சுற்றித்திரியும் தெருநாய்களால் ரேபிஸ் நோய் பரவ வாய்ப்புள்ளதாக புகார்கள் எழுந்தன. அதன் அடிப்படையில் மாநகராட்சி அதிகாரிகள், அரசுசாரா தொண்டு நிறுவனங்கள் உதவியுடன் சாலையில் சுற்றித்திரியும் நாய்களை பிடித்து அவற்றுக்கு ரேபிஸ் தடுப்பூசி செலுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது.

தெருவில் சுற்றித்திரியும் நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி போடப்படுவதுடன் கருத்தடையும் செய்யப்படும் என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்